அதிகாலையில்
மின் சுடுகாட்டில்
எரிக்கப்படுவதற்காகக்
காத்துக்கிடக்கும் பிணம்போலக்
காத்துக்கிடக்கிறார்கள்…
மனிதர்கள்
டாஸ்மார்க் கடைகளில்…
குறுங்கவிதை(12)
No comments:
Post a Comment