Wednesday, 27 November 2024

இரத்த உறவுகள்…

 

இருக்கும்வரை

தங்களால் ஏற்றமுடியாத

மதக்குறியீட்டை...

இறந்து கிடக்கும்

தோழனின் உடலுக்குள்

ஏற்றத் துடிக்கிறார்கள்

அவரின் இரத்த உறவுகள்…

                       வா.நேரு,28.11.2024

                        குறுங்கவிதை(18)

4 comments:

  1. சிறப்பு ❤️👏🏼👏🏼

    ReplyDelete
  2. மகிழ்ச்சி ராஜா...

    ReplyDelete
  3. வா.நேரு28 November 2024 at 00:43

    நன்றி

    ReplyDelete