தினந்தோறும் கவிதை
எழுதுபவர்களை
ஏகத்திற்கும் பகடி செய்து
எழுதியிருந்தார் அக் கவிஞர்..
எப்போதாவது கவிதை எழுதும்
எனக்கு அதைப் படித்தபின்பு
தின்ந்தோறும் எழுதத் தோன்றுகிறது
வா.நேரு,25.11.2024
குறுங்கவிதை(15)
😄
இதற்கு என்ன விளக்கம் என்று தெரியவில்லை.பெயரும் இல்லை.எனினும் வாசிப்பிற்கு நன்றி.
அருமை தோழர்
நன்றி தோழர்
😄
ReplyDeleteஇதற்கு என்ன விளக்கம் என்று தெரியவில்லை.பெயரும் இல்லை.எனினும் வாசிப்பிற்கு நன்றி.
ReplyDeleteஅருமை தோழர்
ReplyDeleteநன்றி தோழர்
ReplyDelete