பேச்சாளர்
சிரித்துக்கொண்டும் பேசலாம்…
சிரிக்கவைத்தும் பேசலாம்..
எப்போதும் கொதிநிலையில்
இருப்பது போலத்தான்
பேச வேண்டுமா அய்யா ?
சிரித்துக்கொண்டே கேட்ட
அக்கவிஞரின் கேள்வி
ஆகச்சிறந்த விமர்சனம்
வாழ்வில்…
வா.நேரு, 17.11.2024
துளிப்பா(9)
ஆம் அய்யா... கவிஞர் சரியாக கேட்டிருக்கிறார்...
நன்றிங்க அம்மா...
Post a Comment
2 comments:
ஆம் அய்யா... கவிஞர் சரியாக கேட்டிருக்கிறார்...
நன்றிங்க அம்மா...
Post a Comment