Monday, 18 November 2024

ஊமைச் சிறுவன்.....

 

பாம்பு கடித்துச் சாவதாய்

கனாக் கண்ட

ஊமைச் சிறுவன்

யாரிடமும் சொல்ல

இயலாமல் இருத்தல்போல

நாடு கிடந்து தவிக்கிறது…

வாய்ப்பூட்டுச் சட்டங்களால்…

வன்முறைக் கும்பல்களால்…


                         வா.நேரு,18.11.2024

                         துளிப்பா(10)

5 comments:

Anonymous said...

Really true. பேருண்மை

வா.நேரு said...

நன்றிங்க....

Anonymous said...

அருமை

வா.நேரு said...

நன்றி

Anonymous said...

அருமை போட்டது ஓவியா என் பெயரை எப்படி பதிவு செய்வது