Sunday, 24 November 2024

வினையூக்கி...

 

தினந்தோறும் கவிதை

எழுதுபவர்களை

ஏகத்திற்கும் பகடி செய்து

எழுதியிருந்தார் அக் கவிஞர்..

எப்போதாவது கவிதை எழுதும்

எனக்கு அதைப் படித்தபின்பு

தின்ந்தோறும் எழுதத் தோன்றுகிறது

                                  வா.நேரு,25.11.2024

                                   குறுங்கவிதை(15)

4 comments:

Anonymous said...

😄

வா.நேரு said...

இதற்கு என்ன விளக்கம் என்று தெரியவில்லை.பெயரும் இல்லை.எனினும் வாசிப்பிற்கு நன்றி.

Anonymous said...

அருமை தோழர்

வா.நேரு said...

நன்றி தோழர்