இருக்கும்வரை
தங்களால் ஏற்றமுடியாத
மதக்குறியீட்டை...
இறந்து கிடக்கும்
தோழனின் உடலுக்குள்
ஏற்றத் துடிக்கிறார்கள்
அவரின் இரத்த உறவுகள்…
வா.நேரு,28.11.2024
குறுங்கவிதை(18)
சிறப்பு ❤️👏🏼👏🏼
மகிழ்ச்சி ராஜா...
👌
நன்றி
Post a Comment
4 comments:
சிறப்பு ❤️👏🏼👏🏼
மகிழ்ச்சி ராஜா...
👌
நன்றி
Post a Comment