திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கொள்கை உறவுகள், உறவினர்கள், நண்பர்கள் , உடன் பணியாற்றும் தோழர்கள், தோழியர்கள் , அதிகாரிகள்,.வாசிப்போர் களம், எழுத்து இணையதளம், வலைத்தள, முக நூல் , டுவிட்டர் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். சாதிகள் ஒழிந்த, மதங்கள் மறைந்த, கடவுள்கள் காணாமல் போன ஆனால் மனித நேயம் மிக்க, உலகம் நோக்கி நடக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். வாழ்த்துக்கள்,
7 comments:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..........
எனது வாழ்த்துக்களும் நேரு. உணர்ச்சி வயப்படாமல் மேலும் அறிவு வயப்படும் ஆண்டாக புத்தாண்டு அமைய வாழ்த்துக்கள்.
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
நன்றி அய்யா, எனது வாழ்த்துக்களும், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும்.
தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய 2014 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அய்யா...
நன்றி தனபாலன் அவர்களே. எனது வலைத்தள வருகைக்கும் , பதிவிற்கும் நன்றி
நன்றி மாமா,
நீங்கள் சொல்வதில் இருந்தே புரிந்து
கொண்டேன்.....
சில நேரங்களில், உணர்சிகளை வெளி படுத்தாவிடில்
நம்மை இந்த உலகம் வேடிக்கை பொருளாக
நினைத்து விடுகிறது
ஆனால் உங்களுக்கு நான் எப்பொழுதும்,
மரியாதைடனும்,கடமை பட்டும் இருகின்றீன்.......
Post a Comment