Monday 10 November 2014

' மன இறுக்கம் போயே போச்சு ' என்னும் நூல் பற்றி....

மதுரையில்  கல்லூரியில்  படிக்கும் எனது மகன் சொ.நே.அன்புமணி , மதுரை நூலகத்தில் இருந்து எடுத்து வந்த நூல் ' மன இறுக்கம் போயே போச்சு ' என்னும் நூல் பற்றி, தனது வலைத்தளத்தில் எழுதியுள்ளார். வாய்ப்பு இருப்பவர்கள் படித்துப்பார்க்கலாம், புத்தக் விமர்சனத்தையும், புத்தகத்தையும்.
http://ukkam.blogspot.in/2014/11/measures-to-reduce-tension.html#more

6 comments:

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Avargal Unmaigal said...

உங்கள் மகனின் புத்தக விமர்சனம் படித்தேன்...சினிமா விஷயங்களைப் பற்றி பல இளைஞர்கள் எழுதி பேசி பகிர்ந்து வரும் போது உங்கள் மகன் தான் படித்த நல்ல விஷயத்தை பக்ரும் போது மகிழ்ச்சி உண்டாகிறது அதை எழுதிய உங்கள் மகனுக்கும் அதை பகிர்ந்த உங்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்

முனைவர். வா.நேரு said...

நன்றி , தங்கள் வாசிப்பிற்கும் கருத்திற்கும்.

முனைவர். வா.நேரு said...

நன்றி, தங்கள் பாராட்டிற்கும் ,கருத்திற்கும்.

கரந்தை ஜெயக்குமார் said...

தங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள் ஐயா

முனைவர். வா.நேரு said...

நன்றி அய்யா, தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.