திருவள்ளுவர் மன்றம் சார்பாக இன்று மாலை அய்யா பொறியாளர் க.சி.அகமுடை நம்பி அவர்களின் பிறந்த நாள் விழா மதுரையில் கொண்டாடப்படுகின்றது.அறக்கட்டளைச் சொற்பொழிவினை அய்யா பேரா முனைவர் இ.கி.இராமசாமி அவர்கள் ஆற்றுகின்றார்.நானும் வாழ்த்துரை வழங்குகின்றேன்.அய்யா க.சி.அகமுடை நம்பி பற்றி நான் வலைத்தளத்தில் எழுதிய இரண்டு பதிவுகளையும் இணைத்துள்ளேன்.

No comments:
Post a Comment