நேற்று (03.10.2023) மாலை அற்புதமாக அமைந்தது. கவிஞர் சமயவேல் அவர்களுடன் 'வாருங்கள் படைப்போம்' குழுவில் நேர்காணல். கவிஞர் சமயவேல் அவர்கள் என்னுடன் தொலைபேசித்துறையில்(பி.எஸ்.என்.எல்) வேலை பார்த்தவர்.அவரது படைப்புகளோடு கடந்த ஒரு வார காலமாக உறவாடும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது.அவரது படைப்புகளின் அடிப்படையில் நான் கேள்விகள் கேட்க, சிறிய புன்னகையுடன் தனது எண்ணங்களை கவிஞர் சமயவேல் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.அந்த நிகழ்வின் காணொலி கீழே.வாய்ப்பு இருப்பவர்கள் கேட்டுப்பாருங்கள்.உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
யூ டியூப் இணைப்பு...நன்றி அண்ணன் ஒளிவண்ணன் அவர்களுக்கு...
https://www.youtube.com/live/SghCvNY4wVo?si=UxIRmjqIqz2SdrQb

.jpg)
No comments:
Post a Comment