Friday 23 April 2021

இமையம் அவர்களின் 'செல்லாத பணம்' நூல் மதிப்புரை : வா.நேரு

 










நன்றி: வல்லினச்சிறகுகள் இதழ் ஏப்ரல்-2021


















1 comment:

முனைவர். வா.நேரு said...

தோழர் நேரு
வணக்கம்.

எழுத்தாளர் இமையத்தின் பெத்தமனசைப் படித்து இருக்கிறேன். அவரின் கதைக் கருவும், களமும் அதைக் காட்சிப்படுத்தும் அழகும் வியப்பூட்டும்.

செல்லாதபணம் படிக்கவில்லை.

உங்கள் மதிப்புரையைப் படித்தேன். செல்லாதபணத்திற்கு சிறப்பு செய்துள்ளதாகவே கருதுகிறேன்.

மதிப்புரையில் உங்கள் வளர்ச்சியை ஒவ்வொரு வரியிலும் கண்டேன் . ரசித்தேன்.

மிக சிறந்த படைப்பாளியாக நீங்கள் வளர்ந்து வருவது மகிழ்வாக இருக்கிறது . பாராட்டுகள்.

மு. ச.