Monday, 16 December 2024

இளையராஜாவரை,,,

 

வைக்கம் முதல்
திருவில்லிப்புத்தூர் 
இளையராஜாவரை,,,

அவன் வகுத்த விதி
எதற்கு நாம் உள்ளே
நுழைய வேண்டும்?
எனக் கேள்வி கேட்கும்
 நம்மவர்களே...
அவாள்களின் 
பாதுகாவலர்கள்...
 
அன்றைக்கு கேட்டவர்கள்
அறியாமையால் கேட்டவர்கள்...
இன்றைக்குக் கேட்பவர்கள்
அனைத்தும் தெரிந்த...
அவாள்களின் கைத்தடிகள் !

                                                            வா.நேரு,17.12.2024
                                                             குறுங்கவிதை(31)

No comments: