ஆரியம் என்பது
மெல்ல ஊடுருவி
உருமாற்றும் நஞ்சு…
மாறுவேடத்தில் வந்து…
அன்பொழுக நடித்து…
நம்மை அறியாமல்
நமக்குள் ஊடுருவி…
ஏற்கனவே இருந்ததை
மொத்தமாக அழித்தொழித்து
தனக்கானதாக மாற்றிக்கொள்வது
என்பதே ஆரியம்…
ஆரியம் அழித்த புத்தமத ஆலயங்கள்
அங்கு எழுப்பப்பட்ட
இந்துமதக் கோயில்கள்…
கழுவில் ஏற்றப்பட்ட சமணர்கள்…
வரலாறு முழுக்க ஆரியத்தின்
அழிவு வேலையின் இரத்த வாடை…
கவனமாக இருப்பது…
காவிகளைப் புரிவது..
அம்பேத்கரை பெரியாரை
மீண்டும் மீண்டும் படிப்பதுமே
ஆரியத்தை அழித்தொழிக்க
நமக்குதவும் ஆயுதங்கள்…
வா.நேரு,03.01.2024
No comments:
Post a Comment