Thursday, 9 January 2025

அரசு கொடுத்தால்தான்

 

தானே பொய்சொல்லி

தானே சிரித்து

தானே குறைக்கிற நாய்

காசுக்காகத்தான்

கண்டபடி குறைக்கிறது

என்றாலும்

வெறி பிடித்தது போல்

நடித்து ...

கண்டபடி

குறைக்கும் நாய்க்கு..

வெறி பிடித்த நாய்க்கு

கொடுக்கும் தண்டனையை

அரசு கொடுத்தால்தான்

நாட்டில்  அமைதி  நிலவும்..

                             வா.நேரு, 09.01.2025

                                    

No comments: