Wednesday, 12 February 2025

அவைகள் பெயரால்

 

மாறிக்கொண்டே

இருக்கிறது உலகம்..

மாறாமல் இருப்பது

கடவுளும் மதமும்…

அவைகள் பெயரால்

ஏற்படுத்திய

அர்த்தமற்ற சடங்குகளும்

அதற்கு மக்கள்

செலவழிக்கும் பெரும்பணமும்..

அவைகள் பெயரால்

நடைபெறும் சச்சரவும்

சண்டைகளும்

                           வா.நேரு,12.02.2025

No comments: