உவகை
மகிழ்ச்சி
உற்சாகம்
கைகுலுக்கல்
உண்மையான
உளமார்ந்த நலமா?...
விசாரிப்புகள்..
ஒரு கொள்கைக்காக
எங்கெங்கோ பிறந்த
நாமெல்லாம் சாதி
மதம்
துறந்து ஒன்றிணைந்து
செயல்படுகிறோம்
எனும்
உணர்வால் ஒன்றிணையும்
கொள்கை உறவுகள்
சந்திப்பால் ஏற்படும்
துள்ளலும் மகிழ்ச்சியுமே
தனி…
வா.நேரு,16.02.2025
(சிதம்பரத்தில் நேற்று திராவிடர் கழகப்
பொதுக்குழுக் கூட்டம்)
2 comments:
ஆமாம் தோழர்
மகிழ்ச்சி தோழர்.
Post a Comment