Tuesday, 18 February 2025

முறைகேடாய்ப் பணம் சேர்த்தாலே

 

அழுக்குச்சேற்றில்

குளிப்பதை

அகம் மகிழ்ந்து

பதிவிட்டிருந்தான்

தெரிந்தவன் ஒருவன்..

தமிழ் நாட்டில் பிறந்து

வளர்ந்து  திராவிட

இயக்கத்துக் கல்வியால்

உயர் நிலைக்குப் போன

அவனுக்கு இந்த ஆசை

ஏன் வந்து தொலைத்தது?

தெரியவில்லை…

முறைகேடாய்ப் பணம்

சேர்த்தாலே..பக்தி

முந்திக்கொண்டு

வந்து விடும்போல…

                     வா.நேரு,18.02.2025

No comments: