எதிர்த்து ஒரு பதிவைப்
போட்டுவிட்டு
எதிர்வரும் எல்லோரிடமும்
இதைப்பற்றிக்
கருத்துக்கூறுங்கள் எனக்
கேட்டுக்கொண்டிருந்தார் அவர்!
அவரவர் இலக்கின்படி
அவரவர் கருத்து...
இதில் எதற்கு என் கருத்து
உங்களுக்கு?
எனச் சிரித்துக்கொண்டே அவரைக்
கடந்துகொண்டிருந்தார் இன்னொருவர்...
வா.நேரு,01.12.2024
குறுங்கவிதை 21
No comments:
Post a Comment