எம்மொழியில்
பிறந்திருந்தாலும்
உலகமெங்கும்
உழைப்பாளிகளுக்குப்
புரிந்த மொழி 'பசி'...
உழைக்காமல்
உண்டு கொழுக்கும்
முதலாளிகளுக்கும்
உயர் ஜாதிக்காரர்களுக்கும்
என்றும் புரியாத
பிடிபடாத மொழி 'பசி'.
வா.நேரு,03.12.2024
குறுங்கவிதை(22)
No comments:
Post a Comment