புரட்சியைப் பற்ற
வைக்கும்
நெருப்புக் குச்சிகள்
புத்தகங்களே!
தாங்கள் அடிமைகளே
என்பதை அடிமைகளுக்கு
உணர்த்தும் ஆயுதங்கள்
புத்தகங்களே…
அதிலும் தந்தை
பெரியார்
எழுதிய புத்தகங்கள்
எல்லாம்
பழமை அனைத்தையும்
சுட்டுப் பொசுக்கி
புதுமை படைக்க
உந்தும் புத்தகங்களே…
வா.நேரு,24.01.2025
குறுங்கவிதை(52)
No comments:
Post a Comment