நன்றி : தினமணி நாளிதழ்,மதுரை.
நான் 'நூல்களின் பாதையில் ஒரு பயணம் ' என்னும் நூல் பற்றி உரையாற்றுகிறேன்...நூலின் ஆசிரியர் எழுத்தாளர் பிரேமா இரவிச்சந்திரன் அவர்கள் மேடையில் அமர்ந்திருக்கிறார்...
கவிஞர் பொன்.விக்ரம்(ம்துரை ) அவர்கள் எனக்குத் துண்டு அணிவித்து, தன்னுடைய 'சொற்களுக்குள் நெளியும் உயிர்' என்னும் கவிதை நூலை எனக்கு அளித்தபோது
நூல்கள் அரங்கேற்றத்தில் பங்கேற்ற நூல் ஆசிரியர்களும், மதிப்புரையாளர்களும்... செல்வி மு.முத்துமீனா, கவிஞர் மதுரகவி,மேனாள் பள்ளி முதல்வர் கு.வள்ளியம்மை, நான்(வா.நேரு), எழுத்தாளர் பிரேமா ரவிச்சந்திரன், எழுத்தாளர் ஆசிரியர் சரவணன், ஆசிரியர் ரெ.சிவக்குமார்
மதுரை இ.மா.கோ.யாதவர் மகளிர் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கவிஞர் மூரா அவர்களுடன்

.jpg)



No comments:
Post a Comment