23.05.2026 ,சென்னை பெரியார் திடல், மணியம்மையார் மன்றத்தில் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் முதல் பகுதி.
நகைச்சுவையும், வரலாற்றுச்செய்திகளும், தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மையை அழகுற எடுத்துவைத்த விதமும், அவரது பேச்சில் தெரிந்த உற்சாகமும் ,இவருக்கு எப்படி 93 வயது என்று நம்புவது என்னும் வகையில் அமைந்திருந்தது...

No comments:
Post a Comment