ஜிகோ புக்கேன் தனிமை மரணம்.....................................மூடப்பழக்கமானதுஅறிவு வளர வளர மாறனுமே!பகுத்தறிவுப்பாதைப் பற்றிஏறனுமே!அதைவிடுத்துஅப்பன் முதல் ஐப்பான் வரைமாறுவேடம்போட்டுமாளிகைவீட்டைத்தட்டிமுட்டுது.. மூடர்ப் பழக்கம்.மூடர்க் கூடத்தைகேள்விகள் கேட்டுசெயலால்மாற்றிடும்பகுத்தறிவுப்படைஅக்டோபர்மாதம்அடியெடுத்துவருகிறதுஜப்பானைநோக்கி...மரணம் எங்கும் நிகழும்,ரணம் தங்கும் அப்பொழுது,மனம் ஏங்கும் எப்போதாவதுகாரணமின்றிமாண்டவர்பேயாய்வருவர்எனக்கூறிஎத்தனைவீடுகள்தனிமையில்வாடி!
நன்றிங்க அம்மா...பின்னோட்டதையே உயிரோட்டமாய் கவிதை வடிவில் தருகிறீர்கள்...மகிழ்ச்சி
ஜிகோ புக்கேன்
ReplyDeleteதனிமை மரணம்
.....................................
மூடப்பழக்கமானது
அறிவு வளர
வளர மாறனுமே!
பகுத்தறிவுப்
பாதைப் பற்றி
ஏறனுமே!
அதை
விடுத்து
அப்பன் முதல்
ஐப்பான் வரை
மாறுவேடம்
போட்டு
மாளிகை
வீட்டைத்
தட்டி
முட்டுது..
மூடர்ப் பழக்கம்.
மூடர்க் கூடத்தை
கேள்விகள் கேட்டு
செயலால்
மாற்றிடும்
பகுத்தறிவுப்
படை
அக்டோபர்
மாதம்
அடியெடுத்து
வருகிறது
ஜப்பானை
நோக்கி...
மரணம் எங்கும் நிகழும்,
ரணம் தங்கும் அப்பொழுது,
மனம் ஏங்கும் எப்போதாவது
காரணமின்றி
மாண்டவர்
பேயாய்
வருவர்
எனக்கூறி
எத்தனை
வீடுகள்
தனிமையில்
வாடி!
நன்றிங்க அம்மா...பின்னோட்டதையே உயிரோட்டமாய் கவிதை வடிவில் தருகிறீர்கள்...மகிழ்ச்சி
ReplyDelete