Wednesday, 5 August 2026

ஜிகோ புக்கேன்....






 

2 comments:

  1. இரா.சிந்துபிரியா கமல்5 August 2026 at 22:22

    ஜிகோ புக்கேன்
    தனிமை மரணம்
    .....................................
    மூடப்பழக்கமானது
    அறிவு வளர
    வளர மாறனுமே!
    பகுத்தறிவுப்
    பாதைப் பற்றி
    ஏறனுமே!

    அதை
    விடுத்து
    அப்பன் முதல்
    ஐப்பான் வரை
    மாறுவேடம்
    போட்டு
    மாளிகை
    வீட்டைத்
    தட்டி
    முட்டுது..
    மூடர்ப் பழக்கம்.

    மூடர்க் கூடத்தை
    கேள்விகள் கேட்டு
    செயலால்
    மாற்றிடும்
    பகுத்தறிவுப்
    படை
    அக்டோபர்
    மாதம்
    அடியெடுத்து
    வருகிறது
    ஜப்பானை
    நோக்கி...

    மரணம் எங்கும் நிகழும்,
    ரணம் தங்கும் அப்பொழுது,
    மனம் ஏங்கும் எப்போதாவது
    காரணமின்றி
    மாண்டவர்
    பேயாய்
    வருவர்
    எனக்கூறி
    எத்தனை
    வீடுகள்
    தனிமையில்
    வாடி!

    ReplyDelete
  2. நன்றிங்க அம்மா...பின்னோட்டதையே உயிரோட்டமாய் கவிதை வடிவில் தருகிறீர்கள்...மகிழ்ச்சி

    ReplyDelete