நன்றி : விடுதலை 28.10.2025
அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களின் உரை
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்து பொறுப்பாளர்களில் ஒருவரான சாந்தி அவர்களுக்கு மருத்துவர் அம்மா சரோஜா இளங்கோவன் அவர்கள் பொன்னாடை அணிவித்துப் பாராட்டி, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துப் பொறுப்பாளர்கள் அனைவரையும் பாராட்டிப் பேசினார்



No comments:
Post a Comment