அய்யா வணக்கம் !தங்களது கட்டுரையை படித்து , நெகிழ்ந்து போனேன். தொழு நோயாளிகள் , ஆரம்ப கால கட்டத்தில் , மிகக் கொடுமையான துயரங்களுக்கு ஆளாகியிருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்தால் மிகவும் வேதனைக் குரியதாக இருக்கிறது. அதுவும் மூட நம்பிக்கையின் பெயரால் மிகவும் சித்திரவதைக்கு ஆளாயிருக்கிறார்கள். அதுவும் பிரிட்டிஷ் ஆட்சியில் நாடு கடத்தப்பட்டு தீவில் அடைத்து வைத்திருந்தார்கள் என்பது , ஒரு வேதனக்குரியவை . இவை , நான் அறியபடாத செய்தியாக இருந்தாலும் தங்களுடைய கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன்... இந்த கட்டுரையை படித்து விட்டு நண்பர்களிடம் பகிர்ந்த பொழுது ! மிகவும் வியப்பிற்க்கு ஆளாகி வேதனைப்பட்டார்கள் என்பது மிக முக்கியமான விசயமாகும். தொழு நோயாளிகளுக்கு உதவி பண்ணிய அன்னை தெரசா, ஸ்டேன்ஸ் பாதிரியார் ஆகிய மாற்று மதக் காரர்களாக இருந்தாலும் , பெரும்பாலும் பயனடைந்தவர்கள் இந்துக்களே ! ஸ்டேன்ஸ் பாதிரியாரை உயிரோடு எரித்த சங்பரிவார் கும்பல்கள் எவ்வளவு காட்டுமிராண்டித் தனமாக நடந்திருக்கிறார்கள்.. தங்களது கட்டுரையில் சுட்டிக் காட்டியது போல , சங்பரிவார் கும்பல்கள் ஏன் இந்த மாதிரியான பொதுசேவையில் ஈடுபடவில்லை , அது போக இந்த கும்பல்கள் அறக்கட்டளைகளை வைத்திருந்தும் ! ஏன் இந்த மாதிரி பொதுத் தொண்டுகளில் ஈடுபடவில்லை என கேள்வி எழுப்பி தங்களது கட்டுரையில் பதிவு செய்துள்ளீர்கள்... தங்கள் சுட்டிக் காட்டியது போல ! கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இதழான "ஜன சக்தி " யில் CPI யின் நூற்றாண்டு சிறப்பு மலரில் கட்டுரையில் குறிப்பிட்டியிருக்கிறார்கள். அவை டிசம்பர் 2025 இல் "தி காரவன் " ஆங்கில இதழ் வெளியிட்ட இந்திய இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான ஆய்வுத் திட்டமாக கருதப்படுகிறது. ஆறு ஆண்டுகள் நீடித்த இந்த ஆய்வு , Sciences Po என்ற சர்வதேச (பிரான்ஸ் நாட்டில் இருக்கிறது ) சமூக ஆய்வு மையத்தில் சேமிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு RSS உடன் உறுதியான மற்றும் முறையான தொடர்புகள் கொண்ட 2,500 க்கும் மேற்பட்ட அமைப்புகளை அடையாளம் கண்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ஆவணப் படுத்தப்பட்டதிலேயே உலகின் மிகப் பெரிய தீவிர வலதுசாரி அமைப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் தெரிவது என்னவென்றால் ? ஆயிரக்காண துணை அமைப்புகளை இந்த சங்பரிவார் கும்பல்கள் வைத்திருந்தாலும் , அதில் ஒன்று கூட மக்களுக்கான (இந்து ) நலத்திற்கு கிடையாது என்பது உறுதியாக கூற முடியும். இவர்கள் வைத்திருக்கும் அமைப்புகள் , அறக்கட்டளைகள் அனைத்துமே நிதி திரட்டலுக்கும் , மறைமுகமாக மாற்று மதத்தினர்க்கு எதிராக கலவரப் பயிர்ச்சிக்காகவே ! எனவே இந்த குறித்த நேரத்தில், தாங்கள் பதிவிடுவது மிகவும் சிறப்புகுரியது. அது மட்டுமல்ல , இப்படி பட்ட பெரும் நோய்களை ஒழிப்பதில் 1960 லிருந்தே தமிழ்நாடு அரசு முன்னெடுத்தது மிகவும் பாராட்டுக் குரியதாகும். அதுவும் தி.மு.க அரசிற்கு பெரும் பங்கு இருக்கிறது. எப்படி தொழு நோய்யை ஒழிப்பதில் அந்த கால கட்டத்தில் அதாவது 1970 , 1971, வாக்கில் நடவடிக்கை எடுத்தார்களோ ! அதே போல 1972 -ல் தி.மு.க அமைச்சரவையில் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த போது "போலியோ " நோயை ஒழிப்பதிலும் தீவிரம் காட்டியிருக்கிறார்கள் . 1972-ல் அமைச்சராக இருந்த அன்பழகன் அவார்கள் , போலியோ நோயை ஒழிப்பதற்கான முயற்சியில் , வெளிநாட்டில் நடந்த சுகாதாரத் துறை மாநாட்டில் கலந்து கொண்ட போது ! அந்த மாநாட்டில் போலியோ நோய் எதிர்ப்பு மருந்து பற்றி விவாதம் நடந்தது. வெளிநாடுகளில் இந்த மருந்து Sucess ஆகி விட்டது. அதை தமிழ் நாட்டில் செயல்படுத்தும் முயற்சியில் , க .அன்பழகன் அவர்கள் இங்கே கொண்டு வந்தார் . அதற்கு பிறகு தமிழ் நாடு சுகாதாரத்துறையில் கலைஞர் முதல்வர் தலைமையில் , அமைச்சர் அன்பழகன் , மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மத்தியில் விவாதம் நடந்தது. இந்த மருந்து முதலில் ஊசி மூலம் ஏற்றப்பட்டுதான் இருந்தது. இந்த விவாதத்தில் கலைஞர் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். அந்த கருத்து என்னவென்றால்? இந்த மருந்தை ஏன் சொட்டு மருந்தாக பயன் படுத்தக் கூடாது ? என்ற கருத்தை முன் வைத்தார். எதற்கென்றால் சொட்டு மருந்தாக பயன் படுத்தினால் நேரம் மிச்சமாகும். வெகுச் சீக்கிரமாக மக்களுக்கு சென்றடையும் என்ற நோக்கத்திற்காக. ஆகவே அதற்கான ஆய்வு நடந்தது , வெற்றியும் அடைந்தது. இதன் பயனாக 1983 ஆம் ஆண்டு வாக்கிலே! போலியோ நோய் இல்லாத தமிழகம் என அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஆதாரம் 2021-ல் ஜூலை மாதம் வெளிவந்த "திராவிட வாசிப்பு " என்ற இதழில் .. தாங்கள் சுட்டிக் காட்டியது போல் தமிழ்நாடு அரசு பெரும் நோயை ஒழிப்பதில் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விசயமாகும்... தக்க சமயத்தில் இந்த கட்டுரை வந்திருக்கிறது..
நன்றி ! அய்யா 🙏 அன்புடன் செ.கண்ணன் ஆண்டிபட்டி தேனி மாவட்டம்
2 comments:
அய்யா வணக்கம் !தங்களது கட்டுரையை படித்து , நெகிழ்ந்து போனேன். தொழு நோயாளிகள் , ஆரம்ப கால கட்டத்தில் , மிகக் கொடுமையான துயரங்களுக்கு ஆளாகியிருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்தால் மிகவும் வேதனைக் குரியதாக இருக்கிறது. அதுவும் மூட நம்பிக்கையின் பெயரால் மிகவும் சித்திரவதைக்கு ஆளாயிருக்கிறார்கள். அதுவும் பிரிட்டிஷ் ஆட்சியில் நாடு கடத்தப்பட்டு தீவில் அடைத்து வைத்திருந்தார்கள் என்பது , ஒரு வேதனக்குரியவை . இவை ,
நான் அறியபடாத செய்தியாக இருந்தாலும் தங்களுடைய கட்டுரை மூலம் தெரிந்து கொண்டேன்... இந்த கட்டுரையை படித்து விட்டு நண்பர்களிடம் பகிர்ந்த பொழுது ! மிகவும் வியப்பிற்க்கு ஆளாகி வேதனைப்பட்டார்கள் என்பது மிக முக்கியமான விசயமாகும். தொழு நோயாளிகளுக்கு உதவி பண்ணிய அன்னை தெரசா, ஸ்டேன்ஸ் பாதிரியார் ஆகிய மாற்று மதக் காரர்களாக இருந்தாலும் , பெரும்பாலும் பயனடைந்தவர்கள் இந்துக்களே ! ஸ்டேன்ஸ் பாதிரியாரை உயிரோடு எரித்த சங்பரிவார் கும்பல்கள் எவ்வளவு காட்டுமிராண்டித் தனமாக நடந்திருக்கிறார்கள்.. தங்களது கட்டுரையில் சுட்டிக் காட்டியது போல , சங்பரிவார் கும்பல்கள் ஏன் இந்த மாதிரியான பொதுசேவையில் ஈடுபடவில்லை , அது போக இந்த கும்பல்கள் அறக்கட்டளைகளை வைத்திருந்தும் ! ஏன் இந்த மாதிரி பொதுத் தொண்டுகளில் ஈடுபடவில்லை என கேள்வி எழுப்பி தங்களது கட்டுரையில் பதிவு செய்துள்ளீர்கள்... தங்கள் சுட்டிக் காட்டியது போல ! கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இதழான "ஜன சக்தி " யில் CPI யின் நூற்றாண்டு சிறப்பு மலரில் கட்டுரையில் குறிப்பிட்டியிருக்கிறார்கள். அவை டிசம்பர் 2025 இல் "தி காரவன் " ஆங்கில இதழ் வெளியிட்ட இந்திய இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான ஆய்வுத் திட்டமாக கருதப்படுகிறது. ஆறு ஆண்டுகள் நீடித்த இந்த ஆய்வு , Sciences Po என்ற சர்வதேச (பிரான்ஸ் நாட்டில் இருக்கிறது ) சமூக ஆய்வு மையத்தில் சேமிக்கப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு RSS உடன் உறுதியான மற்றும் முறையான தொடர்புகள் கொண்ட 2,500 க்கும் மேற்பட்ட அமைப்புகளை அடையாளம் கண்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ஆவணப் படுத்தப்பட்டதிலேயே உலகின் மிகப் பெரிய தீவிர வலதுசாரி அமைப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் தெரிவது என்னவென்றால் ? ஆயிரக்காண துணை அமைப்புகளை இந்த சங்பரிவார் கும்பல்கள் வைத்திருந்தாலும் , அதில் ஒன்று கூட மக்களுக்கான (இந்து ) நலத்திற்கு கிடையாது என்பது உறுதியாக கூற முடியும். இவர்கள் வைத்திருக்கும் அமைப்புகள் , அறக்கட்டளைகள் அனைத்துமே நிதி திரட்டலுக்கும் , மறைமுகமாக மாற்று மதத்தினர்க்கு எதிராக கலவரப் பயிர்ச்சிக்காகவே ! எனவே இந்த குறித்த நேரத்தில், தாங்கள் பதிவிடுவது மிகவும் சிறப்புகுரியது. அது மட்டுமல்ல , இப்படி பட்ட பெரும் நோய்களை ஒழிப்பதில் 1960 லிருந்தே தமிழ்நாடு அரசு முன்னெடுத்தது மிகவும் பாராட்டுக் குரியதாகும். அதுவும் தி.மு.க அரசிற்கு பெரும் பங்கு இருக்கிறது. எப்படி தொழு நோய்யை ஒழிப்பதில் அந்த கால கட்டத்தில் அதாவது 1970 , 1971, வாக்கில் நடவடிக்கை எடுத்தார்களோ ! அதே போல 1972 -ல் தி.மு.க அமைச்சரவையில் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த போது "போலியோ " நோயை ஒழிப்பதிலும் தீவிரம் காட்டியிருக்கிறார்கள் . 1972-ல் அமைச்சராக இருந்த அன்பழகன் அவார்கள் , போலியோ நோயை ஒழிப்பதற்கான முயற்சியில் , வெளிநாட்டில் நடந்த சுகாதாரத் துறை மாநாட்டில் கலந்து கொண்ட போது ! அந்த மாநாட்டில் போலியோ நோய் எதிர்ப்பு மருந்து பற்றி விவாதம் நடந்தது. வெளிநாடுகளில் இந்த மருந்து Sucess ஆகி விட்டது. அதை தமிழ் நாட்டில் செயல்படுத்தும் முயற்சியில் , க .அன்பழகன் அவர்கள் இங்கே கொண்டு வந்தார் . அதற்கு பிறகு தமிழ் நாடு சுகாதாரத்துறையில் கலைஞர் முதல்வர் தலைமையில் , அமைச்சர் அன்பழகன் , மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மத்தியில் விவாதம் நடந்தது. இந்த மருந்து முதலில் ஊசி மூலம் ஏற்றப்பட்டுதான் இருந்தது. இந்த விவாதத்தில் கலைஞர் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். அந்த கருத்து என்னவென்றால்? இந்த மருந்தை ஏன் சொட்டு மருந்தாக பயன் படுத்தக் கூடாது ? என்ற கருத்தை முன் வைத்தார். எதற்கென்றால் சொட்டு மருந்தாக பயன் படுத்தினால் நேரம் மிச்சமாகும். வெகுச் சீக்கிரமாக மக்களுக்கு சென்றடையும் என்ற நோக்கத்திற்காக. ஆகவே அதற்கான ஆய்வு நடந்தது , வெற்றியும் அடைந்தது. இதன் பயனாக 1983 ஆம் ஆண்டு வாக்கிலே! போலியோ நோய் இல்லாத தமிழகம் என அறிவிக்கப் பட்டிருக்கிறது. ஆதாரம் 2021-ல் ஜூலை மாதம் வெளிவந்த "திராவிட வாசிப்பு " என்ற இதழில் .. தாங்கள் சுட்டிக் காட்டியது போல் தமிழ்நாடு அரசு பெரும் நோயை ஒழிப்பதில் நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விசயமாகும்... தக்க சமயத்தில் இந்த கட்டுரை வந்திருக்கிறது..
நன்றி ! அய்யா 🙏
அன்புடன்
செ.கண்ணன்
ஆண்டிபட்டி
தேனி மாவட்டம்
மிக்க நன்றி தோழர் கண்ணன்.நல்ல விரிவான பின்னோட்டம்.மகிழ்ச்சி.
Post a Comment