Thursday, 15 January 2026

பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்....நூல் ஆய்வு

 


வணக்கம் நண்பர்களே, இன்று மாலை 6.30 மணிக்கு திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியிருக்கக்கூடிய 'பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும் ' என்னும் நூல் பற்றிப் பேசுகின்றேன். இன்று மாட்டுப்பொங்கல்  நாள். இன்று திருவள்ளுவர் நாள்.திருக்குறளை களவாட ஒரு கூட்டம் முயலக்கூடிய நிலையில், நமது சொத்தாம் திருக்குறளைப் பேசுவோம்.பாதுகாப்போம்.வாருங்கள்! வாருங்கள்.

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை  6.30 முதல் 8 மணி வரை நடக்கும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 182-வது நிகழ்வு... வாருங்கள்..

No comments: