Tuesday, 13 January 2026

பொங்கல் விழா வாழ்த்துகள்…

 

பொங்கல் விழா வாழ்த்துகள்…

 

பொங்கல் பண்டிகை

அல்ல

பொங்கல் விழா

வாழ்த்துகள்….

 

போகிப்பண்டிகை..

நாம் கொண்டாடும்

விழா அல்ல…

அது பார்ப்பான் இட்டுக்

கட்டியதின் மிச்சம்…

 

எரிப்பது எல்லாமே

அவாள் வழக்கம்…

செத்தால் கூடப் புதைப்பதுதான்

நம் வழக்கம்…

 

ஆடுமாடு மேய்க்க

வந்த பார்ப்பான் இன்று

மாடுகள் மாநாடு

வைப்பவனோடு கூட்டணி…

 

தமிழர் நமக்குத்…

தமிழ்ப் புத்தாண்டு

தை முதல் நாளே…


திராவிடர் நமக்கு

ஆரியப்பாம்பு தீண்டா

திராவிடர்  விழா

பொங்கல் விழா ஒன்றே…

திராவிடப் பொங்கல் வைப்போம்

தமிழர் நாளைக் கொண்டாடுவோம்

ஆரியத்தின் அத்துமீறல்களை

குழிதோண்டிப் புதைக்க

தமிழ்ப் புத்தாண்டில் 

சபதம் ஏற்போம்..

இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்…

இனிய திராவிடப்பொங்கல்

விழா வாழ்த்துகள்…

தமிழும் திராவிடமும் ஒன்று..

இதை அறியாமல் கூச்சல்

போடுகிறவனை விட்டுத்தள்ளு..

                       வா.நேரு, 13.01.2026

No comments: