Monday, 5 January 2026

வாருங்கள் படைப்போம் குழுவில் பேரா முனைவர் சு.காந்தித்துரை அவர்களின் நேர்காணல்..

மதுரை ,தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா முனைவர்  சு.காந்தித்துறை அவர்கள், தொடர்ச்சியாக சிறுகதைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறார். பல தொகுதிகளாக அவரின் சிறுகதைகள் வெளிவந்துள்ளன. அவரை வாருங்கள் படைப்போம் குழுவில் நான் பேட்டி கண்டேன். ஒரு மணி நேர நிகழ்வு. முழுக்க முழுக்க அவரின் படைப்புகளைப் பற்றிய உரையாடல் . கேட்டு தங்களின் கருத்தையும் பதிவிடுங்கள். நன்றி.

நேர்காணல் காணொளியின் இணைப்பு...

https://youtu.be/zCankNOUdPk?si=yK5FemPZZ-36oQwe 




No comments: