இன்று எனக்கு சாப்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த பெரும் மதிப்பிற்குரிய திரு வீ.வீரி(செட்டி) சார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள். நவம்பர் 24,2022 அன்று இயற்கை எய்திய அவருக்குப் புகழ் வணக்கம்! அவரது பணிகளைப் பற்றிய 'கனவு போலத்தான் நடந்தது' என்னும் புத்தகம் தீர்ந்துவிட்டது. மறுபடியும் அச்சடிக்கவேண்டும்.மாணவர்களின் மனதில் இடம் பிடித்த ஆசிரியர்கள் மறைவதில்லை.தங்கள் உழைப்பால்,தங்கள் தொண்டால் மாணவர்களின்,அவர்களின் வாரிசுகளின் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார்கள்.
அவர் மறைந்த சில நாட்களில் பதிவு செய்த பதிவு
இன்றைய எனது தலைமை ஆசிரியர் நினைவு நாளில் எனது மகன் சொ.நே.அன்புமணியின் பங்களிப்பு அவரது நினைவிற்கு


No comments:
Post a Comment