ஊரையே கூட்டி
இருக்க முடியும்..
ஆனாலும் பெரியாரியல்
புரிதல் இதுதானே!.
சிலரை வைத்துத் திருமணம்
சிக்கனமான வாழ்க்கையின்
ஆரம்பம்..
வாழ்க ! மணமக்கள்..
வா.நேரு,10-12-2024
குறுங்கவிதை(25)
Post a Comment
No comments:
Post a Comment