ஜாதிகளைத் தூக்கிக்
கடலில் எறியுங்கள்
என்றவர் அய்யா வைகுண்டர்..
வருணத்தைக் கடவுளே படைத்தார்..
அவரவர் ஜாதிப்படி அவரவர்
தொழில் என்பது சநாதனம்..
இரண்டும் ஒன்றே என்று
சொல்கிறார் ஒருவர்...
உயரத்தில் இருந்தால் உளறலாமோ?
வா.நேரு,12-12-2024
குறுங்கவிதை(27)
Post a Comment
No comments:
Post a Comment