வித விதமாய்
மன நோயாளிகள்...
எளிதில் கண்டுபிடிக்க
இயலுவதில்லை....
தெரியும்போது
விலகுவதும் அவ்வளவு
எளிதாக இருப்பதில்லை...
வா.நேரு,08.12.2024
குறுங்கவிதை(23)
இதுவும் மனநோயோ
ஆகா....
Post a Comment
2 comments:
இதுவும் மனநோயோ
ஆகா....
Post a Comment