படிக்கும் நாட்களில் அவர்
பாடியதாக
நினைவு இல்லை..
தினம்
ஒரு பாடல் பாடி
இணையத்தில்
அனுப்புகிறார்..
தனியாகவும்
இணைந்தும்
பாடுகின்றார் ;பதிகின்றார்;
அனுப்புகின்றார்; கேட்கின்றார்…
பணி ஓய்வுக்குப்
பின்
தனக்குப் பிடித்ததில்
நேரத்தைப் பயனாக்குகிறார்...அதனால்
வா.நேரு, 18.12.2024
குறுங்கவிதை(32)
No comments:
Post a Comment