இருக்கும்போது
தந்தைக்கு
சோறு போட
மறுத்த மகன்…
விரதம் இருந்து
வாடகைக்குக் காக்காய்
பிடித்து வந்து
சோற்றை
ஊட்டுகிறான்…
சொர்க்கம் கிடைக்குமாம் !…
வா.நேரு,13.12.2024
குறுங்கவிதை(28)
Post a Comment
No comments:
Post a Comment