Wednesday, 18 December 2024

ஜோதிடன் எதைச்சொன்னாலும்...

கோழிக்குஞ்சை உயிருடன்

அப்படியே விழுங்கு

உனக்குக் குழந்தை 

பிறக்கும் என்றானாம் ஜோதிடன்..

விழுங்கிய மனிதன்

மரணம்! சத்தீஸ்கரில்...

ஜோதிடன் எதைச்சொன்னாலும்

அப்படியே செய்யும்

பைத்தியக்காரர்களா?

நம்   மக்கள்?...


                                               வா.நேரு, 19.12.2024

                                               குறுங்கவிதை(33)






 

No comments: