தோண்டிக் கொண்டே
இருக்கவேண்டும்…
ஒட்டுமொத்த மண்ணோடு
சில துண்டுத் தங்கம் கிடைக்கும்
என்றார் சுரங்கத் தொழிலாளி..
ஆயிரம் வரிகளை
கவிதையென எழுது..
சலித்துப்பார்ப்பவர்கள் இதில்
நான்கு வரி மட்டுமே கவிதை
எனச் சொல்லட்டும்..
வா.நேரு,14.12.2024
குறுங்கவிதை(29)
Post a Comment
No comments:
Post a Comment