நம் நாட்டில்
நாத்திகம் எனில்
சுயமரியாதை...
அப்ப
ஆத்திகம் எனில் ?
அவமரியாதை...
பிறப்பின் அடிப்படையில்
வா.நேரு,11-12-2024
குறுங்கவிதை(26)
Post a Comment
No comments:
Post a Comment