Tuesday, 3 December 2024
ஆற்றலோடு படை நடத்தும் தளபதி !
நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் டிசம்பர் 1-15 ,2024
Monday, 2 December 2024
புரிந்த மொழி ...
எம்மொழியில்
பிறந்திருந்தாலும்
உலகமெங்கும்
உழைப்பாளிகளுக்குப்
புரிந்த மொழி 'பசி'...
உழைக்காமல்
உண்டு கொழுக்கும்
முதலாளிகளுக்கும்
உயர் ஜாதிக்காரர்களுக்கும்
என்றும் புரியாத
பிடிபடாத மொழி 'பசி'.
வா.நேரு,03.12.2024
குறுங்கவிதை(22)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)